Terms & Conditions
- முருகா தி௫மண தகவல் மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
- முருகா தி௫மண தகவல் மையத்தில் பதிபவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும்.
- உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்.
- தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை (PASSWORD) எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது.
- அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
- உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் vipmurugamatrimony@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்